மாரி 2 படத்தில் இடம் பெற்ற மாஸ் வசனத்திற்கு காப்புரிமை கேட்ட பிரபல நடிகை..!

0
499
Maari-2

இயக்குனர் பாலாஜி மோகம் இயக்கத்தில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகியுள்ள மாரி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் பேசும் மாஸ் வசனத்திற்கு நடிகை காஜல் பசுபதி காப்புரிமை கோரியுள்ளார்.

தைரியமான பெண்ணாக ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் வலம்வந்தவர் காஜல். அவரின் கம்பீரமான குரலும், நேர்த்தியான நடையும், துடிப்பான பேச்சுமே அனைவருக்கும் தெரிந்தது. சம்பீத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்க : செல் போனால் நேர்ந்த விபரீதம்..!கண் பார்வையை இழந்த பிக் பாஸ் காஜல்..!

அதில் நடிகர் தனுஷ் மாரி 2 படத்தில் பேசும் ‘இப் யூ ஆர் பேட். ஐ அம் யுவர் டேட் ‘(if you are bad.I am your dad ) என்ற வசனம் தன்னுடையது என்றும். இதனால் நான் காப்புரிமை கோர இருப்பதாகவும் கிண்டலாக பதிவிட்டுள்ளார் நடிகை காஜல்.

Read more at: https://tamil.behindtalkies.com/kajal-opens-up-love-with-ex-husband-sandy/