நடைபாதையில் சென்றவர்களை காரில் மோதிய பிரபல நடிகர்,பலியான பெண் – இந்த நடிகர் யார் தெரியுமா ?

0
1426
- Advertisement -

பெங்களூருவில் நடைபாதையில் நடந்து கொண்டிருந்த தம்பதி மிகுந்த ஒரு கன்னட பிரபல நடிகர் நாகபூஷணா நடைபாதையில் நடந்து கொண்டிருந்த தம்பதி மீது கார் ஏற்ற விபத்து ஏற்படுத்தி உள்ளார். சங்கடேஷ கர கணபதி என்ற கன்னட படத்தின் மேலும் 2018 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார் இவர். அதன்பின் இவர் பல கன்னட படங்களிலும் நடித்து வந்து அங்கு பிரபலமானவர். இவர் நடித்த இரக்கத் திரைப்படத்திற்காக சைமாவில் சிறந்த அறிமுக நடிகர் என்று விருதையும் பெற்றார் இவர் கௌசல்யா சுப்புராஜ் ரம்மா, டேர்டெவில் முஸ்தபா, படவா ராஸ்கல், இக்கத், மேட் இன் சீனா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

விபத்து குறித்து:

பெங்களூருவீல் நடைபாதையில் நடந்து கொண்டிருந்த தம்பதி மீது கன்னட நடிகர் நாகபூஷனா கார் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. சனிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றதாகவும் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் உடன் இருந்த பெண் உயிரிழந்ததாகவும் தகவல்களை ஆகி உள்ளது. கன்னட நடிகர் நாகப்பூஷனா காரை வேகமாகவும் கவனக்குறைவாக ஒட்டி வந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தான் FIRலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அது குறித்து நாகபூஷனா எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து சனிக்கிழமை அன்று இரவு 9:45 மணி அளவில் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூரில் உள்ள வசந்தபுரம் மெயின் ரோட்டில் நடைபாதையில் ஒரு தம்பதியினர் நடந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பக்கம் அதி வேகத்தில் வந்த நடிகர் நாகபூஷனாஅவர்கள் மீது மோதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற போது டகரு பால்யா படத்தின் நடிகர் உத்தரஹள்ளியில் இருந்து கோனானகுண்டேக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கன்னட நடிகர் நாகபபூஷணா முதலில் தம்பதியினரை மோதி விட்டு பின்னால் அருகில் இருந்த மின்கம்பத்தை மீது மோதி உள்ளார். இந்த விபத்து நடைபெற்ற பின்பு நடிகர்கள் நாகபூஷனா தான் அந்த தம்பதியினர் இருவரையும் மருத்துவமனைக்கு தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும் 48 வயதான பிரேமா என்ற பெண் காரில் சென்று கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கிருஷ்ணா என்ற அடையாளம் காணப்பட்ட 58 வயது நபர்களுக்கு நபருக்கு கால்கள் மற்றும் தலைகளில் தலையில் அடிபட்டுள்ளதாகவும் காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

-விளம்பரம்-

இதனை அடித்து கர்நாடகா நடிகர் நாகபூஷனா மீது வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்திற்கு அவர் மீது குமாரசாமி போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் மேலும் சம்பவம் நடந்த குறித்த அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல்கள். இவர் படவா ராஸ்கல் மற்றும் ஹனிமூன் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். இக்கத் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நாகபூஷனா வாங்கி உள்ளா

Advertisement