வீட்டில் அம்மன் பால் குடித்ததை நேரில் பார்த்த கயல் சீரியல் நடிகை – அவரே சொன்ன விஷயம்.

0
859
janaki
- Advertisement -

ஜானகி தேவி மதுரையில் எளிய குடும்பத்தில் பிறந்தார்.இவருடைய குடும்பத்தின் ஏழ்மை காரணமாக இவர் ஒரு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இவருக்கு வருமானம் வேண்டும் என நோக்கத்தினாலும் திரைத்துறை ஆர்வத்தினால் திரை ஆர்வத்தை அவர் வீட்டில் கூறிய போது யாரும் ஏற்கவில்லை ஆனாலும் பல தடைகளை தாண்டி இவரது முதல் திரைப்படம் முத்துக்கு முத்தாக படத்தில் நடித்தார். பின்பு இதனைத் தொடர்ந்து சுந்தரபாண்டியன் படத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்தார் நடிப்பு மக்கள் அனைவரும் பேசப்பட்டது.

-விளம்பரம்-

சிறுவயது முதலில் ஆன்மீக நம்பிக்கை ஆர்வம் இருந்திருக்கிறது. அடிக்கடி மதுரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சீரியல் நடிக்கும் பொழுது திரைப்படங்களில் நடிக்கும் போது ஷூட்டிங் எடுக்க கூடிய ஊரில் உள்ள பக்தி பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஒருமுறை மதுரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் பிரசாதமாக எப்பொழுதும் எலுமிச்சம் பழம் வழக்கமாக தரப்படும்.

- Advertisement -

வாராகி அம்மனின் பக்தையாக மாறிய கதை

ஆனால் இவருக்கு நெல்லிக்கனி பிரசாதமாக வந்தது அருகில் சென்ற ஒருத்தர் இனி உங்களுக்கு நல்லதாகவே நடக்கும் எனக்கு கூறியுள்ளார்.அந்த நம்பிக்கையை தொடர்ந்து பல்வேறு பட மற்றும் சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். வாராகி அம்மன் அவரது விட்டுக்கு வந்ததை நெகிழ்வுடன் ஒரு நேர்காணலில்கூறியுள்ளார். அவர் கூறியதாவது ‘கடை திறப்பு விழாவிற்கு சென்ற பொழுது அவர்கள் என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார்கள.

திடீரென வாராஹி அம்மன் சிலை என்று கேட்டேன். எப்படி அந்த பெயர் ஞாபகம் வந்தது தெரியவில்லை ஆனாலும் அம்மன் சிலையை கேட்டேன் அது முதலே வாராஹி அம்மன் மீது ஒரு ஆர்வம் பக்தி வந்தது. அதன் பின்பு வாராகி அம்மன் சிலையை வீட்டில் வாங்கி வந்து வைத்தேன்.

-விளம்பரம்-

வாராகி அம்மன் பால் குடித்த நிகழ்ச்சியான தருணம்.

அன்று பஞ்சமி அன்று என் வீட்டில் வைத்து வாராஹி அம்மன் வழிபட்டு வந்தேன் நள்ளிரவு 12 இருக்கும். நான் அம்மனை வழிபட்டு செய்து வந்தேன். திடிரென என் மகளை அழைத்து அம்மனுக்கு பாலை ஸ்பூனில் கொடுக்க அம்மன் சிலை குழந்தை போன்று பால் குடித்தது. என மெய்சிலிர்க்க கூறி பக்தி பரவசத்துடன் அந்த வீடியோ வை நேர்காணலில் ஒளிபரப்பினார்.

Advertisement