விஜய்,அஜித்,விக்ரம் யாரை போல கணவர் வேண்டும்..!கீர்த்தி சுரேஷ் தேர்வு இவர் தான்..!

0
2019
Keerthy suresh
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து விட்டார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டபட்டது. கடைசியாக விஜய்யுடன் சர்கார் படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் அம்மணிக்கு பட வைப்புகள் இன்னும் அமையவில்லை.

இதையும் பாருங்க : யாருமா நீ அச்சு அசலா கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்க..!வைரலாகும் வீடியோ..!

- Advertisement -

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, ஆகியோர்களின் யாரை போல வருங்கால கணவர் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது தளபதி என்று அவர் சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. மேலும், விக்ரம் போலவும் இருக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் அஜித்துடன் இன்னும் நடித்து இல்லை அதனால் தான் அஜித் பற்றி தெரியல போல.

-விளம்பரம்-
Advertisement