தன்னுடைய சொந்தப் பெயரில் விஜய் நடித்த படங்கள் எத்தனை தெரியுமா ? எல்லாமே ஹிட்தான்.

0
1441
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். தளபதி விஜயின் படம் என்றாலே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் திருவிழா போன்று அலைமோதும். அதோடு விஜய் படம் என்றாலே சூப்பர் ஹிட் தான். அந்த அளவிற்கு அவருடைய படத்தின் கதைகளமும், அவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைக்கிறது. அதோடு இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Watch Once More | Prime Video

இவருடைய படத்தை எடுக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, வெளிநாடு என மாறி மாறி நடைபெற்று வருகின்றது.

இதையும் பாருங்க : விஜய், கமல் என அடுத்தடுத்து 5 மாஸ் ஹீரோ படங்களை கைப்பற்றிய வெற்றிமாறன். மற்ற 3 பேர் யார் பாருங்க.

- Advertisement -

சமீபத்தில் கூட இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்க்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தை தொடர்ந்து விஜயின் அடுத்த படத்திற்கான தகவலும் சோசியல் மீடியாவில் கசிந்து வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே தளபதி விஜய் குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒன்று வந்தால் போதும் அதை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கிவிடுவார்கள்.

Nerukku Ner Movie Scenes | Raghuvaran informs Karan has kidnapped Baby  Jennifer | Suriya | Vijay - YouTube

அந்த வகையில் தளபதி விஜய் தன்னுடைய பெயரிலேயே நடித்த படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய சொந்த பெயரிலேயே பல படங்களில் நடித்துள்ளார். அந்த படங்களின் பட்டியல் இதோ,

-விளம்பரம்-

1.வசந்தவாசல்

2.நேருக்கு நேர்

3. நாளைய தீர்ப்பு

4. செந்தூரப்பாண்டி

5.பிரியமானவளே

6 .தெறி

7. ஒன்ஸ் மோர்

தன் பெயரிலேயே விஜய் நடித்த 7 திரைப்படங்கள்.. அதுல பாதி படம் அவரை  சோதித்துவிட்டது - Cinemapettai

இந்த படங்களில் எல்லாம் தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய பெயரிலேயே நடித்துள்ளார். தற்போது இந்த பட்டியல் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement