சர்க்காருக்கு உயரமான பேனரா.! இங்கே பாருங்க விஸ்வாசத்திற்கு நீளமான பேனர்.!

0
921
Viswasam
- Advertisement -

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்திற்காக தான் அஜித் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10 ஆம் பேட்ட பயத்துடன் இந்த படம் திரைக்கு வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

உண்மையில் சொல்லபோனால் தற்போது சமூக வலைத்தளம் முழுக்க பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்தை பற்றிய அப்டேட் தான் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அஜித் ரசிகர்கள் சார்பாக விஸ்வாசம் படத்திற்கு மிக நீளமான பேனரை வைத்துள்ளனர்.

இதையும் பாருங்க : விஸ்வாசம் படத்திற்கு நீளமான போஸ்டர் ஒட்டி மாஸ் காட்டிய ரசிகர்கள்.!

- Advertisement -

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு தான் தமிழகத்தில் மிகவும் உயரமான பேனர் வைக்கப்பட்டது. அதற்கு போட்டியாக தற்போது அஜித் ரசிகர்கள் மிக நீளமான பேனரை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement