வாக்களிக்க மனைவியுடன் Bmw பைக்கில் வந்த மாதவன்.! விலை எவ்வளவு தெரியுமா.!

0
937
Madhavan
- Advertisement -

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்று(ஏப்.29) நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 17 தொதிகளும் அதில் அடக்கம்.மும்பை மாநகரத் தொகுதிகளில் படு மும்மரமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க : ரசிகர்களை அழ வைத்த முதல் ஹாலிவுட் படம் அவெஞ்சரஸ்.! காரணம் ஏன் தெரியுமா.! 

- Advertisement -

மும்பை வடக்கு, மும்பை வடகிழக்கு, மும்பை மத்திய வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை தெற்கு, மும்பை தெற்கு மத்திய தொகுதி உள்ளிட்ட தொகுதிகளிலும் நடைபெறுகிறது. அதனால், மும்பை பாலிவுட்டிச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஓட்டளித்து வருகின்றனர்.

காலை முதலே பல சினிமா பிரபலங்கள் அவரவர் தொகுதிகளில் வாக்களித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஹிந்தி நடிகரான மாதவன் அவரது மனைவியுடன் bmw k1600 பைக்கில் சென்று ஓட்டளித்துள்ளார். அது பற்றி புகைப்படத்தைப் பகிர்ந்து அனைவரும் ஓட்டளியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வந்த பைக்கும் விலை சுமார் 30 லட்சம் ஆகும்.

-விளம்பரம்-
Advertisement