கொரோனாவில் இருந்து மீண்ட மகன். சுகாதார துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பிரபல இயக்குனர்.

0
29862
padma
- Advertisement -

உலகம் முழுவதும் போரில் விட அதிகமாக இந்த கொரோனா வைரஸினால் மக்கள் இறக்கின்றனர். உலக மக்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவினால் 5734 பேர் பாதிக்கப்பட்டும், 166 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

-விளம்பரம்-
Padmakumar Manghat

- Advertisement -

இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இதையும் பாருங்க : வீட்டில் முக கவசம் செய்வது எப்படி. பிக் பாஸ் நடிகரின் மகள் வெளியிட்ட வீடியோ.

அதே போல் ஆங்காங்கே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டும் வருபவர்களும் உள்ளார்கள். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் மகன் கொரோனாவினால் முற்றிலும் குணமாகி உள்ளதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தின் குறிப்பிட்டுள்ளது,

-விளம்பரம்-

Dear all , My son Akash and his colleague Eldho Mathew has been discharged from Kalamassery M C, after the treatment of…

Padmakumar Manghat ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಏಪ್ರಿಲ್ 8, 2020

என்னுடைய மகன் ஆகாஷ். என் மகன் ஆகாஷ் மற்றும் அவருடன் பணிபுரியும் எல்தோ மேத்தியூவும் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது இவர்கள் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி தற்போது வீடு திரும்பியுள்ளனர். என் மகனுக்கு சிகிக்சை அளித்த மருத்துவர்கள், நர்ஸ்கள், மற்ற அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்கள், ஒட்டுமொத்த குழுவின் கேப்டனான ஸ்ரீ பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் அனைவருக்கும் மிக்க நன்றி.

இது வெறும் நன்றி தெரிவிக்கும் பதிவு மட்டுல் இல்லை. இது என்னுடைய மாநிலத்தின் பெருமையை தெரிவிக்கும் பதிவு. மக்கள் மீது கவனம் கொள்வதில் எங்கள் அரசு தான் நம்பர் 1 என்று தெரிவித்துள்ளார். மலையாளத்தில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் பத்மநாபனும் ஒருவர். இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த Ammakilikkoodu என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார்.

இதையும் பாருங்க : தன்னுடன் நடித்த இந்த நடிகரை தான் சுனைனா திருமணம் செய்துகொள்ள போகிறாரா?

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாமங்கம் படத்தையும் இயக்குனர் பத்மகுமார் தான் இயக்கி இருந்தார். மலையாளத்தில் உருவான சரித்திரப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்து இருந்தது.

Advertisement