அது அனிருத் ட்யூன் இல்ல..! மரண மாஸ் பாடலின் ட்ரூப் இவர்கள் தான்..!என்னமா வாசிக்கறாங்க பாருங்க..!

0
346
maranamass

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் மரண மாஸ் வீடியோ நேற்று (டிசம்பர் 3) வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து அவரும், எஸ் பி பியும் பாடியுள்ள இந்த பாடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் அனிருத் வட இசை கலைஞர்களை அழைத்து வந்துள்ளார் என்பது நேற்று வெளியான மரண மாஸ் பாடல் வீடியோவில் இருந்து தெளிவாக தெரிந்தது. ஆனால், தற்போது அவர்கள் யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அவர்கள் ஒரிசாவை சேர்ந்த ‘Maa Dhakinakali Singha Baja troup’ என்றும் அவர்கள் கோவில் திருவிழாக்களில் இசை வசிப்பவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் மரண மாஸ் பாடலில் வரும் இசையை அவர்கள் அப்படியே வாசித்திருக்கும் ஒரு வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.