Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அப்பாவி பெண் போல இருந்த நடிகையா இது - வைரலாகும் புகைப்படங்கள்.

எழுதியவர்Rajkumar30 மே, 2022 அன்று 05:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அறிமுக இயக்குனர் லெனின் பாரதியின் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த திரைப்படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ஆண்டனி, காயத்திரி கிருஷ்ணா, அபு வலையங்குளம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இது ஒரு வழக்கமான சினிமா இல்லை. ஒரு வாழ்வியல் பதிவு.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அப்பாவி பெண் போல இருந்த நடிகையா இது - வைரலாகும் புகைப்படங்கள்.

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் உள்ள கிராமங்களுக்கு பொருட்களை சுமந்து செல்லும் தொழிலாளி ரங்கசாமிதான் (ஆண்டனி) தான் படத்தின் கதாநாயகன். மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைப்பது தான் இவருடைய வேலை.

இதையும் பாருங்க : தசாவதாரம் அவதார் சிங்கை போல பிரபல பஞ்சாப் சிங்கருக்கு நேர்ந்த சோகம் - துப்பாக்கியால் சுட்டு கொலை (பின்னணி என்ன ? )

மேற்கு தொடர்ச்சி மலை படம்:

இவரின் வாழ்க்கை வழியே அந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கிறது படம். படத்தில் ரங்கசாமிக்கு சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது தான் வாழ்நாள் கனவு. அதற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து வைக்கிறார். இதனிடைய அவரது மாமன் மகள் ஈஸ்வரியை ('ஜோக்கர்' காயத்திரி) திருமணம் செய்து கொள்கிறார். பின் ஒரு மகனும் பிறந்துவிட்டான். வாழ்க்கை இப்படியே நகர்ந்து கொண்டிருக்க மலையடிவாரத்தில் ஒரு நிலம் விலைக்கு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அப்பாவி பெண் போல இருந்த நடிகையா இது - வைரலாகும் புகைப்படங்கள்.

படத்தின் கதை:

அதை வாங்க கணவனும் மனைவியும் முயற்சி கொள்ளும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரங்கசாமி நிலம் வாங்கி விவசாயம் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் மலைவாழ் மக்களின் வாழ்வியலை சினிமாத்தனம் இல்லாமல் நேர்மையாக இயல்பாக காண்பித்திருக்கிறார்கள். கார்ப்பரேட் வாழ்க்கை பற்றி அறியாத அந்த எளிய மனிதர்களுக்கு பின்னால் நடக்கும் அரசியலைப் பற்றி பேசும் படமாகவும் இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அப்பாவி பெண் போல இருந்த நடிகையா இது - வைரலாகும் புகைப்படங்கள்.

காயத்திரியின் திரைப்பயணம்:

இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று யோசித்ததற்காகவே இயக்குனர் லெனின் பாரதிக்கும், படத்தைதயாரித்த விஜய் சேதுபதிக்கும் பெரிய பாராட்டு கொடுக்கப்பட்டது. உலகமயமாக்கலின் தாக்கத்தால் கிராமங்களை விட்டு விரட்டப்படும் மக்கள் நிலமற்றவர்களாக எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் படத்தில் சொல்லப்படுகிறது. இந்த படம் பல்வேறு பிரிவுகளில் விருதினை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ஜோக்கர் பட நடிகை காயத்ரி அவர்கள் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அப்பாவி பெண் போல இருந்த நடிகையா இது - வைரலாகும் புகைப்படங்கள்.

காயத்திரியின் லேட்டஸ்ட் புகைப்படம்:

இதற்கு முன் இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு நடிப்பை விட நடனத்தில் அதிக ஆர்வம். ஆகையால், பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் அவர் படு மாடர்னாக இருக்கிறார். அதை பார்த்து பலரும் வியந்து போய் மலைவாழ் பெண்ணா இவர்! என்று கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

தலைப்புகள்
#Gayathri Krishna#மேற்கு தொடர்ச்சி மலை#மேற்கு தொடர்ச்சி மலை பட நடிகை#Merku Thodarchi Malai Actress#Merku Thodarchi Malai
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement