அன்று மெர்சல் பாடலுடன் அரங்கத்தில் நுழைந்த தளபதி..! ரசிகர்கள் ஆரவாரத்தை பாருங்க.! வீடியோ இதோ ..!

0
250
mersal

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று (அக்டோபர் 2 ) மாலை 6.30 மணிக்குகோலாகலமாக துவங்கபட்டது.

— Rajasekar (@sekartweets) October 2, 2018

கடந்த 24 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து “சிம்டாங்காரன் ” என்ற பாடல் மட்டும் வெளியாகியிருந்தது. மேலும்,கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து “ஒரு விரல் புரட்சி ” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுரியில் தற்போது நடைபெற்று வருகிறது இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு கை அசைத்த வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.