மெர்சல் படத்திற்கு குவிந்த கூட்டம் ! திணறிய மெட்ராஸ் ஐஐடி – புகைப்படம் உள்ளே !

0
3008
mersal

அட்லீ இயக்கத்தில் உருவான மெர்சல் படம் ரசிகர்கள் மட்டும் இன்றி அணைத்து தரப்பினரிடையே பெரிதும் எதிர்பாக்கப்பட்டது.ஆனால் பல பிரச்சனைகளால் மெர்சல் படம் வெளியாவதில் சற்று சிக்கல்கள் இருந்தன. எனினும் மெர்சல் படமானது பல சர்ச்சைகளை தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
mersal வசூல் சாதனையில் சரித்திரம் படைத்த மெர்சல் சுமார் 200 கோடி வசூலை ஈட்டியது. முன்னணி நடிகர்களின் வசூல் சாதனையை தவிடுபொடியாக்கியது மெர்சல் படம். இன்றும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது மெர்சல் படம். சமூக பிரச்சனையை முன்னிறுத்தி படமாக உருவாக்கப்பட்டது.

இதையும் படங்க: லட்சுமி குறும்படத்தில் இதை உங்களால் உணரமுடிகிறதா ! பார்ப்பவன் கண்ணைப் பொருத்ததாம்

மத்திய அரசை விமர்சிக்கும் சில சர்ச்சை வசனங்களால் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. அதேபோல் பல தரப்பிலிருந்து மெர்சலுக்கு ஆதரவும் வந்தன.இருந்தும் தடைகளை தாண்டி வசூலில் சாதனை படைத்தது வருகிறது.

இந்த நிலையில் மெர்சல் படத்தை மெட்ராஸ் ஐஐடி ஓபன் ஏர் திரையரங்கில் நேற்று இரவு ஒளிபரப்பப்பட்டது. மெர்சல் படத்தை காண பல நூற்று கணக்கான மக்கள் குவிந்தன.