மெர்சல் படத்தின் 20 நொடி வீடியோ இன்று வெளியாகிறதாம்

0
1974
Actor Vijay

தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோஷன் வேலைகள் படு ஜோராக நடக்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் பல புதிய யுக்திகளை கொண்டு படத்தை ப்ரொமோட் செய்கிறது.

Actor Vijay

- Advertisement -

மெர்சல் படத்தின் சில முக்கிய காட்சிகளை கொண்ட 20 நொடி வீடியோ ஒன்று இன்று வெளிவர உள்ளதாம். அதுவும் சரியாக மூன்று மணி அளவில், பிரபல டிவி சேனல் ஒன்றில் அந்த வீடியோ ஒளிபரபாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் இன்று பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரபாக உள்ள பாகுபலி படத்திற்கு இடையில் மெர்சலின் இந்த புதிய வீடியோ ஒளிபரப்பாக உள்ளதாம். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதனால் செய்திகள் வர துவங்கிவிட்டன.

Advertisement