பாகுபலி படத்தில் நீங்கள் கவனிக்க மறந்த 15 தவறுகள் ! லிஸ்ட் உள்ளே

0
6723

1.குதிரையில் பாகுபலி போகும் போது குதிரையின் மேல் போடப்பட்டிருக்கும் துணி முதலில் ஒரு துணி இருக்கும், பின்னர் அடுத்த ஷாட்டிலேயே அந்த துணி இல்லாமல் போய் வேறு ஒரு கலரில் துணி போடப்படும்
bahubali

2.டென்ஷன் ஆன நாசர் சரக்கு அடிக்கும் போது அவரது கையில் இருக்கும் டம்ளரை வீசி டேபிளில் இருக்கும் அனைத்து டம்ளரையும் கீழே தள்ளிவிடுவார். ஆனால், அடுத்த ஷாட்டிலேயே ஒரு சில டம்ளர்கள் டேபிள் மேல் வந்துவிடும்.

bahubali

3.பாகுபலி அரண்மனைக்குள் வரும்போது கயிற்றில் ஏறி தொங்கி வருவார், ஆனால் மீண்டும் அரண்மனையை விட்டு வெளியே செல்லும் போது அதே இடத்தில் கயிறு இருக்காது. குதித்து சொல்லுவார்.


4.தேவ சேனாவிற்கு சண்டையின் போது ஒரே நேரத்தில் 3 அம்புகளை எப்பொடி விடுவது என்று சொல்லி தருவார் பாகு. ஆனால், அவர் கையில் ஏற்கனவே மூன்று அம்புகள் இருக்கும் அப்படி

5.இவ்வளவு ஆழம் தண்ணி இருக்கும்போது, படகினை ஓரத்தில் இழுத்து வந்து நிறுத்தி தேவாசேனாவை படகில் ஏற்றி இருக்கலாம். ஆனால், பாகுபலி மீது நடந்து வந்து தான் ஏறுவாராம் சேனா.


6.கட்டப்பாவை காப்பாற்ற சென்ற பாகு, அவரது வாளை பக்கத்தில் சொருகி வைப்பார். முன்னர் ஒரு மாதிரி பார்த்தும் அடுத்த சீனில் வேறு மாதிரி பார்த்தும் இருக்கும் அந்த வாள்.


7. குழந்தையை தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு தேவசேனா வரும்போது, முதலில் அந்த இடத்தில வாளும், மேசையும் இருக்காது , அடுத்த சீனில் மேசையும் வாளும் வந்துவிடும்.


8.ராஜமாதா குழந்தையை தூக்கி கொண்டு தப்பித்து ஓடும் போது, முதலில் அந்த தடாகத்தில் படகு இருக்காது. ராஜமாத அந்த தடாகத்தின் பக்கத்தில் சென்றவுடன் படகு கொண்டு வந்து வைத்துவிடுவார்கள்.


9.பல்வாள் தேவனின் மகனை நெத்தியில் அம்பெய்து கொள்வார்கள். ஆனால், அவன் தலை பலவாள் தேவனிடம் வந்து விழும்போது. நெத்தியில் சிறு காயம் கூட இருக்காது.


10.இந்த சீனில் பாகுபலியின் ஷீல்டு வளைந்துவிடும், ஆனால் அடுத்த சீனில் புதிய ஷீல்டு வந்துவிடும்.


11.இந்த சண்டை காட்சியில், பாகுபலி இடது கையில் ஒரு பெரிய வாள் மட்டுமே இருக்கும். வலது கையில் எதுவும் இருக்காது.
பாகுபலி
ஆனால் அடுத்த காட்சியில் அவர் வலது கையில் திடிரென்று ஒரு வாள் வரும், அது எப்படி சாத்தியம்.
பாகுபலி

12.இந்த காட்சியில், கட்டப்பாவை தாக்க வரும் அந்த நபர், கட்டப்பா கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருப்பர்.

பாகுபலி காப்பாற்றவரும் போது சற்று தூரத்தில் இருப்பார்.
Bahubali

13. இந்த காட்சியில் நான்கு காளை மாடுகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
bahubali
சற்று நேரத்தில் வெள்ளை நிற காளை மாடு , கருமை நிற காளை மாடாக மாறிவிடும், இது எப்படி?
bahubali

14. ஒரு சண்டை காட்சியில் பாகுபலி ரத்தத்தை தூக்கி வீசுவார், அவர் அந்த ரத்தத்தை வீசும் போது கீழே தெரியும் நிழலில் அவருடைய நிழல் மட்டும் தான் தெரியும், ரத்தத்தின் நிழல் தெரியாது.

bahubali

15. இந்த காட்சியில், தேவசேனா கைகளை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். பிறகு பாகுபலி தன்னுடைய வாளால் சங்கிலியை வேட்டுவர், ஒரே வீச்சில் எப்படி இரும்பு சங்கிலியை வெட்ட முடியும், சரி அப்படியே வெட்டினாலும் நடுவில்தான் வெட்டுகிறார், ஆனால் அவர் கையில் இருக்கும் இரும்பு வலையத்துடன் சங்கிலி எப்படி அறுந்து கீழே விழும்?

bahubali