ஆனால், அவர் தலையில் ஏன் முடிகள் சுத்தமாக இல்லை என யோசித்தது உண்டா? மலையாலப் படத்தில் ஒரு முறை ஸ்டன்ட் மேனாக நடித்த போது, ஒரு தண்ணீர் குட்டையில் ஸ்டன்ட் அடித்திருக்கிறார். ஆனால், விழுந்த பின்பு தான் தெரிந்தது அது கெமிக்கள் கழிவுகள் கலந்த தண்ணீர் என்று. அதன் பிறகு அவருக்கு தலையில் முடி முளைக்கவே இல்லை.
தற்போது மோகனா என்ற ஒரு பேய்படத்தில் முழு நீள கேரக்டரில் நடித்துகொண்டிருக்கிறார். அந்த வேலையில் மொட்டை ராஜேந்திரன்
முடியுடன் உள்ள் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதனைக் கீழே காணலாம் :





