இதெல்லாம் ஒரு போட்டியா.! மீண்டும் முகம் சுழிக்க வைத்த விஜய் டிவி.!

0
471
mr-and-mrs-chinnathirai

எப்போதும் புதுமையான நிகழ்ச்சிகளை கொடுக்கும் விஜய் டிவி, இப்போது மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என் நிகழ்ச்சியை நடத்துகிறது. கணவன், மனைவி இருவரும் சின்னத்திரை நட்சத்திரங்களாக இருந்தால், அவர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி.

இது பல சுற்றுகள் கொண்ட போட்டி நிகழ்ச்சி. நட்சத்திர தம்பதிகள் இடையே உள்ள திறமை, ஒற்றுமை, மன உறுதி, பொது அறிவு, ஆகியவற்றை வெளிப்படுத்த பல ரவுண்டுகள் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் வித்யாசமான போட்டிகள் வைக்கபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சாணி அடிக்கும் போட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க : குட்டையான ஆடையில் சென்ற கேத்ரின் தெரசா..!புகைப்படத்தை கொஞ்சம் கவனீங்க..! 

இந்த போட்டியின் போது அறந்தாங்கி நிஷாவின் முகத்தில் சக போட்டியாளர் ஒருவர் சாணியை துரத்தித் துரத்தி மூஞ்சில அடித்துள்ளார். இதை பார்த்த பலரும் சிரித்தனர். தற்போது அந்த வீடியோவை அந்த தொலைக்காட்சி சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.