காவிரி,ஸ்டெர்லைட் எதிர்த்து நடிகர் சங்கம் போராட்டம் ! அஜித்,விஜய்,ரஜினி பற்றி விஷால் கருத்து ?

0
2025
Nadigar Sangam 2018
- Advertisement -

தமிழ் நாட்டில் பல மாதங்களாக ஸ்டெர்லைட் மற்றும் காவேரி மேலாண்மை அமைக்க வலியுரித்தி தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றது.தமிழகத்துக்கு நன்மை விளைவிக்க கூடிய காவேரிமேலாண்மையை அமைக்காத மத்திய அரசு மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் மட்டும் குறிக்கோளாக உள்ளது.தூத்துக்குடி மக்களின் வாழ்வதரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருபவர்களுக்கு ஆதரவாக தமிழ் சினிமா நடிகர் சங்கம் சார்பில் நாளை போராட்டம் நடக்கவிருக்கிறது.

-விளம்பரம்-

Nadigar Sangam

- Advertisement -

சினிமாத்துறை என்பது ஒரு மிகப்பெரிய ஊடகம் அதனால் அவர்கள் ஒரு பொது பிரேச்சனையை எதிர்த்து குரல் கொடுத்தால் அது மற்ற மக்கள் மத்தியில் வெகு விரைவில் சென்றடையும் அதானல் தான் மக்கள் எல்லோரும் சினிமா பிரபலங்களை போது பிரச்னையில் குரல் கொடுக்க எதிர்பார்க்கின்றனர்.

இதையடுத்து நாளை நடிகர் சங்கத்தின் சார்பில் அற வழியில் கண்டன போராட்டம் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-

ajith

இந்த பிரேச்சனை குறித்து ஏற்கனவே மக்களை சந்தித்த கமல் நாளை நடைபெறும் போரத்தில் கலந்துகொள்ள போவதாக அறிவித்திருந்தார். ஆனால் ரஜினி,கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை .

vijay

பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித் சென்று ஆண்டு ஜல்லிக்கட்டு போரத்தில் கலந்து கொண்டார்.எனவே மக்கள் பிரச்னையாக இருக்கும் இந்த போரட் டத்தில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement