சாய் பல்லவி இப்படிப்பட்டவரா ! உண்மையான முகத்தை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகர் !

0
2358
sai-pallavi

தமிழ் சினிமாவையும் தாண்டி நம்மை கேரள சினிமாவை பார்க்க வைத்த காரணம் பிரேமம் மலர் டீச்சேர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சாய் பல்லவி.

sai-pallavi

தமது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நமக்கும் இப்படி ஒரு டீச்சர் அமையாவில்லையே என்று பலரும் ஏக்கம் கொண்டனர்.ஆனால் சமீபத்தில் வெளியான சாய் பல்லவியின் உண்மையான சுபாவம் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.

தற்போது தெலுகில் அ.ல் விஜய் இயக்கி வரும் கரு படத்தில் நடித்து வருகிறார் அவருடன் தெலுங்கு இளம் நடிகர் நாகா செளரியாவும் நடித்து வருகிறார்.தன்னுடன் நடித்து வரும் சாய் பல்லவி ஷூட்டிங் போது நிறைய கோவப்படுவர் சில சமயங்களில் அவர் செய்யும் செயல் எரிச்சலை அளிக்கும் என்று கூரியுள்ளார்.

Naga Shourya

ரொம்ப கடுமையாகவும், முரட்டு தனமாகவும் நடந்துகொள்கிறார் சாய் பல்லவி. அவரால்தான் படம் ஹிட் ஆகப் போகிறது என நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அது உண்மையல்ல. அதனால் அவர் செய்வது எல்லாம் மிக இரிடேட்டிங்காக உள்ளது.

மேலும் அவர் கூறுகயில் சாய் பல்லவி நடித்த ஃபிடா படம் கூட தன்னால் தான் என்று சாய் பல்லவி நினைப்பதாகவும், ஆனால் அது உண்மை இல்லை என்று நாகா செளரியா கூறினார்.

sai pallavi

சாய் பல்லவி பல்லவி இதற்கு முன்னால் நானி உடன் நடிக்கும் போதும் இவ்வாறு நடந்து கொண்டதால் தான் சாய் பல்லவ்வியுடன் கருத்து மோதல் ஏற்ப்பட்டு அந்த படம் பாதியிலேயே கை விடப்பட்டது என்பது குறுப்பிட தக்கது.