ஜூலியை கல்யாணத்துக்கு அழைக்காத நமீதா ! மீண்டும் அசிங்கப்பட்ட ஜூலி ?

0
4327
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகின் முன்னாள் நடிகை நமீதா, சமீபத்தில் தனக்கு திருணம் ஆகவுள்ளதாக அறிவித்தார். தனது காதலர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாகவும் அதற்கு நெருக்கமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெறிவித்தார் நமீதா. இந்த திருமணம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் (நவ்.24) திருப்பதி மலையில் உள்ள் கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவிற்கு தனக்கு நெருக்கமானவர்களை அழைத்தது மட்டுமில்லாமல், தான் பிக் ப்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சந்தித்த அனைவரையும் அழைத்திருந்தார். ஆனால், அதில் ஜூலியை மட்டும் அழைக்கவில்லை.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவிற்குப் பின் அதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் நல்ல பிரபலம் கிடைத்து பல நிகழ்ச்சி மற்றும் படங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து தற்போது பிசியாக உள்ளன்ர். ஆனால், நெகடிவ் பிரபலம் கிடைத்த ஜூலிக்கு அது போன்ற வாய்ப்புகள் வரவில்லை.
மேலும், கலஞர் டீவியில் கிடைத்த தொகுப்பாளினி வேலை நடன இயக்குனர் கலா மாஸ்டர் வாங்கிக் கொடுத்தது. இந்த வேலையில் நமீதா ஜூலியை மட்டும் அவரது திருமண நிகழ்ச்சிக்கு அழைக்காமல் அதில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்களை மட்டும் அழைத்துள்ளதால் இனம் இனத்தோடு தான் சேரும் என பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -
Advertisement