தன் காதலனுக்காக நயன்தாரா எடுத்த முயற்சி – பயன் கிடைக்குமா ?

0
1044
Actress Nayanthara

தமிழ் சினிமாவில் தற்போதைய காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தான். இருவரும் பொதுவாக பல இடங்களில் ஜோடியாக செல்வது தென்படுகிறது.

nayantharaகுறிப்பாக எந்த ஒரு விசேஷமான நாள் என்றாலும் இருவரும் சேர்ந்து சென்று அதனை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும், இந்த வருடம் காதலன் விக்னேஷ்சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியூயார்கில் கொண்டாடினார் நயன்தாரா.

புத்தாண்டையும் இருவரும் சேர்ந்து கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டனர். தற்போது வரும் பொங்கலுக்கு விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெளி வருகிறது.

இதையும் படிக்கலாமே:
பரோட்டா சூரியின் மகன் திரைக்கு வருகிறார் – முதல் படமே பெரிய இயக்குனருடன்

இந்த படம் வெற்றி பெற வேண்டி இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று சாமியிடம் வேண்டியுள்ளனர். இருவரும் சேர்ந்த வந்ததை பார்த்த ரசிகர்கள் பலர் செல்பி எடுக்க கேட்டுள்ளனர். அதற்கும் சளைக்காமல் நின்று போஸ் கொடுத்துள்ளார் நயன்தாரா.

அந்த படம் கீழே :

Nayanthara