விஜய் ரசிகர்களே கடுப்பான அஜித் பற்றிய மோசமான ஹேஷ் டேக். குவியும் கண்டனங்கள்.

0
916
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கின்றது. ஆனால், அது ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகிய இருவரின் ரசிகர்கள் இடத்தில் இல்லை. அதுவும் சமூக வலைத்தளம் தான் அவர்கள் மோதிக் கொள்ளும் இடமாக இருக்கிறது.அஜித்தின் ரசிகர்கள் விஜய்யை பற்றி இழிவாக பேசி பதிவிட வேண்டியது. விஜய்யின் ரசிகர்கள் அஜித்தை தாழ்த்தி பேசும் வகையில் ஒரு ஹேஸ் டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் ட்ரெண்டு செய்ய வேண்டியது என இவர்களுக்குள் பிரச்சனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்று (பிப்ரவரி 9) அஜித் பற்றிய பல மோசமான ஹேஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்திக்க விஜய் வேன் மீது ஏறி கூலிங் கிளாஸை போட்டு கொண்டு ஒரு நிமிஷம் என்று சைகை காட்டி விட்டு செல்ஃபீ எடுத்துக் கொண்டார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி படு வைரலானது.தளபதி விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுட்ரெண்டிங் செய்த்தனர் . இதை ரசிகர்கள் #ThalapathyVijaySelfie என்ற ஹேர்டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த செல்ஃபி எடுத்து இன்றோடு (பிப்ரவரி 9) ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை மீண்டும் சமூக வலைதளத்தில் ஷேர் செய்ய தற்போது ட்விட்டரில் #1YearOfMasterSelfie என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இந்த ஹேஷ் டேக்கோடு #அஜித்_நீயெல்லாம்_மனுசனாஎன்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

https://twitter.com/Sureshmoorthy17/status/1359194592030019585

இதற்கு முக்கிய காரணமே பிரபல பத்திரிகை ஒன்றில் அஜித் பற்றி ‘அஜித் முதலில் நீ மனுஷனா இரு சட்டையை சுழற்றும் தயாரிப்பாளர்’ என்ற தலைப்பில் அட்டை படத்தில் வெளியான ஒரு செய்தி தான் காரணம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் பற்றி அளித்த பேட்டி ஒன்று வைரலானது. அதில் 1996 ஆம் ஆண்டு தன்னிடம் வாங்கிய பணத்தை ஏமாற்றி விட்டார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் தான் #அஜித்_நீயெல்லாம்_மனுசனா என்ற ஹேஷ் டேக் வைரலானது, நேற்று #1YearOfMasterSelfieஎன்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் புகைப்படம் ஒன்றும் வைரலானது. இந்த பபுகைப்படம் வைரலாக சில மணி நேரங்களில் இப்படி ஒரு மோசமான ஹேஷ் டேக் ஒன்றும் வைரலானது. ஆனால், இந்த ஹேஷ் டேக்கால் விஜய் ரசிகர்கர்களே கடுப்பாகியுள்ளனர்.

Advertisement