நோ மீன்ஸ் நோ.! இந்த கருத்தை ஏற்கனவே சொன்ன சூப்பர் ஸ்டார்கள்.! ஒரு குட்டி கிளிப்.!

0
2672
Nerkonda-Paarvai

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 8 ஆம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தரமான படம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறப்பான கருத்து கொண்ட படமாக இந்த படம் கொண்டாடபட்டு வருகிறது.

மேலும், இந்த படத்தில் ‘நோ மீன்ஸ் நோ’ அதாவது ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றால் அவளை நெருங்க கூடாது என்ற ஒரு அழுத்தமான கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் இதே போன்ற கருத்தை உடைய வசனங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் பேசியுள்ளனர்.

இதையும் பாருங்க : நான் இதற்காகவா சென்றேன்.! வெளியேற்றப்பட்ட சரவணன் அளித்த முதல் பேட்டி.! 

- Advertisement -

இதே போல கருத்தை, ஒரு பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றால் அவள் விலை மாதுவாக இருந்தாலும் தொடக்கூடாது என்று சிவாஜி கணேசனும், கட்டின மனைவியாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னால் கிடட கூட நெருங்க கூடாது என்று மன்னம் படத்தில் ரஜினியும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதே போன்ற வசனத்தை வேறு எந்த படத்தில் கூறியுள்ளனர் என்பதையும் ரசிகர்கள் தேடி பிடித்து கமன்ட் செய்து வருகின்றனர். உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற வசனத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.

Advertisement