கேன்சர் நோயாளிக்கு தலை முடி தானம் செய்த நிஷாவை கிண்டல் செய்த ரசிகர்கள் !

0
10907
Nisha ganesh
- Advertisement -

விஜய் டிவி யில் நெஞ்சம் மரப்பதில்லை என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ராமனின் மனைவியும் கூட.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் நெஞ்சம் மரப்பதில்லை தொடரில் இருந்து விலகிய நிஷா சன் டிவி,வேந்தர் டிவி,விஜய் டிவி போன்ற எண்ணெற்ற சேனல் களில் தொகுபாளினியாக பணியாற்றி வந்தவர்.சமீபத்தில் இவர் தனது தலைமுடியை வெடிக்கொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.தலை முடியை வெட்டியதற்க்கு ஏன் பாராட்டுகிறார்கள் என்ற காரணம் தெரிந்தால் நிஷாவை நீங்களும் பரட்டுவீர்கள்.

ஆம்,நிஷா தனது தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தலைமுடி விக் செய்வதற்காகவே தனது முடியை தானம் செய்துள்ளார் நிஷா.புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அந்த நோய் காரணமாக முடி முழுவதும் உதிர்ந்து விடும் இதனால் ஒரு சில பெண் நோயாளிகள் விக் அணிந்து கொள்வது வழக்கம் அதனாலே யே பல நல்லுள்ளம் கொண்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது முடியை தானம் செய்வார்கள்.

-விளம்பரம்-

பிரபல நடிகையாக இருந்தும் கூட தனது அழகை பற்றி கவலை படாமல் நிஷா செய்த இந்த காரியம் சமூக வலைதளத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறது.

Advertisement