சென்சார் இல்லைனு இப்படியா ? வெப் சீரிஸ்ஸில் லிப் லாக் காட்சியில் நடித்துள்ள நித்யா மேனன்.

0
53398
nithya
- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தனர். நயன்தாரா அமலா பால் துவங்கி அனுபமா பரமேஸ்வரன் வரை அனைவரும் கேரள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் பிரபல நடிகையான நித்யா மேனனும் ஒருவர். நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகினார்கள்.

-விளம்பரம்-

180 படத்தை தொடர்ந்து தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார். விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மேனன்,சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேகொண்டு வந்தார். அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். 

இதையும் பாருங்க : செம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம். இதோ வீடியோ.

- Advertisement -

 மேலும், சமீப காலமாக தனது உடலை குறைத்து வருகிறார் நித்யா மேனன்.ஆனால், தற்போது மீண்டும் உடல் எடை கூடி பருமனாக மாறிவிட்டார் அம்மணி. பருமனாக இருக்கும் போதும் அம்மணிக்கு வாய்ப்புகளுக்கு மற்றும் குறைவில்லாமல் வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நீண்ட வருடங்களாக கவர்ச்சிக்கு நோ கூறி வந்த நித்யா மேனன் சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்துவதுதான் என்று கூறப்படுகிறது.

மேலும், தற்போது BREATH என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். BREATH என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் அநியாயத்துக்கும் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். மேலும் , இந்த வெப் சீரிஸ்ஸில் ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

-விளம்பரம்-
Advertisement