காஞ்சனா-3 படத்தில் ஒப்பந்தமானார் ஓவியா

0
1528
kanchana3

அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தமாகி அசத்தி வருகிறார் ஓவியா. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டுடியோ கிரீன்ஸ் ஞானவேல்ராஜா தயாரிப்பில் காட்டேரி என்ற படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். அடுத்து தற்போது அவர் காஞ்சனா-3 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது ஓவியாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

oviya

- Advertisement -

முனியில் ஆரமித்து காஞ்சனா-2 வரை அனைத்து பாகங்களுமே ஹிட் ஆனா நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 யில் ஓவியவுடன் நடிக உள்ளார். காஞ்சனா-2வை போல இதிலும் கோவை சரளா, மனோபாலா,ஸ்ரீராம் போன்றவர்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.