ரசிகனுக்கு முத்தம் கொடுத்த ஓவியா – வைரலாகும் வீடியோ உள்ளே

0
5471
oviya actress
- Advertisement -

பிக் பாஸ் குயின் ஓவியாவிற்கு எங்கு சென்றாலும் ரசிகர்களின் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு செலிபிரிட்டி ஆகிவிட்டார். பட வாய்ப்புகளும் அவர் கழுத்தை முட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது. இருந்தும் பார்ட்டி, போது நிகழ்ச்சி என ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார் ஓவியா. இந்நிலையில் மலேசியாவில் நடந்த ஒரு விழாவிற்கு இந்த ‘களவாணி’ அழைக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

அங்கு இவருக்கு கொடுக்கப்பட்ட கரகோஷம் வழக்கம் போல அன்புமணி ராமதசை மிஞ்சிவிடும் போல இருக்கிறது. அப்படியான ஒரு வரவேற்பை பெற்று அந்த நிகழ்ச்சியில் மேடை ஏறிய ஓவியா, மேடையில் ரசிகருக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டார்.

மேடையில் இருந்த ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் தன்னுடைய பெயரை மூன்று முறை சொல்ல சொன்னார். இரண்டுசெக்கண்டுகள் அவரை பார்த்த பிக் பாஸ் குயின், என்ன நினைத்தார் என தெரியவில்லை பச்சென்று அவரது கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்து அசத்திவிட்டார். பின்னர் அந்த ரசிகரை மீண்டும் அழைத்து நட்பாக ஒரு ‘ஹக்’ கொடுத்து அனுப்பினார் இந்த மக்களின் நாயகி ஓவி.

-விளம்பரம்-
Advertisement