சீரியலில் நடிக்க வரும் முன்பாக விஜயை நேரில் பார்க்க பார்வையாளராக வந்துள்ள நடிகை.!

0
1201
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு வெற்றி தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த தொடரைப் பார்த்துவிட்டு சன் தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரையும் ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றத் தொடங்கினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான். அதைத் தொடர்ந்து ஷாப்பிங் ஜோன் போன்ற நிகழ்ச்சிகளில் விஜேவாகப் பணியாற்றினார்.

இதையும் படியுங்க : நேர்கொண்ட பார்வை பாடல் குறித்து ட்வீட் செய்த யுவன்.! ரசிகர்கள் மகிழ்ச்சி.! 

- Advertisement -

கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டீவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Saw this pic shared in Instagram. When I see this pic, it brings a smile in my face. Actually Sema comedya iruku .A girl who went out to see Illaiya thalapathy Vijay on a talk show with my collage friends even that was my ug time, cheering from the stands and hoping atleast in one frame dont they show my face in TV, after the show was over, stood there and wondered about the magic that this media has on people. I was standing there and wondering what all happening around and immediately dreamt that someday Ill be here on other side of the camera. And here im, nominated for best heroine in one of the biggest media network channel. Seems simple, the travel from an Audience to an Anchor ,actress ,dancer and singer. Was this travel a Happy story!!? No it never was a happy story. I mentioned before that seeing this pic brought smile on my face. Without any background, without any support, without any proper knowledge about what this media is, I decided to enter this big ocean only because my heart desired. After that only I realised how tough it is to survive here. There was a lot of struggles, pain and insults that I have to go thro to be where Im now. Through all these struggles I never gave up what I started. There was a lot of tears left my eyes and after all those tears gone out, what I have is this smile. Whatever field you are in. If your heart desires, go for it. You may face a lot of problems but never give up. Take the hit and move forward. Who knows one day you can also be star. At this moment I would like to thank my friends and fans who has always stood beind me, supported me and always been there for me. Without your support I would have not reached this level. Still a long way to go.???

A post shared by Chithu Vj (@chithuvj) on

அதுமட்டுமில்லமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவருடன் நடித்து வரும் குமாரனுடன் இணைந்து ஜோடி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுள்ளார் சித்ரா. சித்ரா தீவிர விஜய் ரசிகையும் கூட அதற்கு சான்றாக சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கல்லூரியில் படிக்கும்போது தோழிகளுடன் தளபதி விஜய் பங்கேற்ற ஒரு டாக் ஷோவிற்கு சென்றாராம். ‘அப்போது என்னை ஒரு பிரமிலாவது டிவியில் காட்டிவிடமாட்டார்களா என்ற ஏக்கம் இருந்தது. அப்போது தான் நான் கேமராவுக்கு அந்த பக்கம் இருக்கவேண்டும் என கனவு கண்டேன். தற்போது விஜய் டிவியில் சிறந்த நடிகை விருது வாங்கும் அளவுக்கு வந்துள்ளேன் என்று குறிப்பிடுள்ளார்.

Advertisement