சர்கார்,பேட்ட, விஸ்வாசம்.! வசூல் கிங் யார்.! நம்பர் ஒன் யார்?

0
2216
Petta-vs-viswasm-vs-sarkar
- Advertisement -

பொங்கல் பண்டிகையை குறி வைத்து ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்த 10 ஆம் தேதி களமிறங்கியது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டு படத்தில் எது பாக்ஸ் ஆபீஸ் என்று அனைவரும் குழம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
sarkar-vs-petta

விஸ்வாசம் படத்தை விட குறைவான வசூலை தான் செய்திருந்தது. முதல் நாளில் நாடு முழுவதும் பேட்ட படம் 48 கோடியும் தமிழக்தில் 23 கோடியும் வசூல் செய்தது. விஸ்வாசம் முதல் நாளில் நாடு முழுவதும் 43 கோடியும் தமிழகத்தில் 26 கோடியும் வசூல் செய்திருந்தது.

இதையும் படியுங்க : பேட்ட மற்றும் விஸ்வாசம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் எவ்வளவு.!

- Advertisement -

பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் சர்காரின் சாதனையை இன்னும் நெருங்க கூட இல்லை. அவ்வளவு ஏன்
ரஜினிகாந்தின் 2.0  ரூ 10.09 கோடி வசூலித்தது. ஆனால்  பேட்ட அதைவிடை குறைவாகவை வசூல் செய்து உளளது.

சர்கார் திரைப்படம் சோலோவாக தீபாவளி பண்டிகையன்று வந்தது. இருப்பினும் தற்போது பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு பொங்கல் பண்டிகை இருப்பதால் இந்த இரு படங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement