தீர்ந்தது குழப்பம் இது தான் உண்மையான வசூல் நிலவரம்.! இவர்களே அதிகாரபூர்வமா சொல்லிட்டாங்க.!

0
1384

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் சூப்பர் ஸ்டாரின் இரண்டு படங்களும் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நடிகர்களின் படங்கள் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக சூப்பர் ஸ்டாரின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளில் முதல் இடத்தில் இருக்கும். ஆனால், இம்முறை விஸ்வாசம் படம் தான் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்தது என்ற செய்தி பரவலாக பரவி வந்தது.


இதையும் படியுங்க : 27 வருடம் கழித்து ரஜினிக்கு பின்னடைவு.! கெத்து காட்டும் விஸ்வாசம்.!

- Advertisement -

பேட்ட படம் உலகம் முழுவதும் விஸ் வாசம் படத்தை விட வசூலில் முந்திச் சென்றாலும் தமிழகத்தில் விஸ்வாசம் தான் வசூலில் முதல் இடத்தில் இருக்கிறது என்ற விவாதம் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தற்போது பிரபல வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலா மற்றும் Movie Buff ம் உண்மையான வசூல் நிலவரம் குறித்து தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் ஏற்கனவே சொன்னது போல விஸ்வாசம் தமிழகத்தில் முதல் இடத்திலும் பேட்ட உலகம் முழுவதிலும் வசூலில் ஆதிக்கம் செலுத்தியதாக குருபட்டுள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் 26.7 கோடியும் விஸ்வாசம் 22 கோடியும் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement