அதிமுகவின் மாநாடு காரணமாக மதுரை நடக்கவிருந்த திமுக உண்ணாவிரதத்தை மாற்றியமைப்பு. அதற்க்கான காரணம் கூறிய திமுக நிர்வாகிகள்.

0
873
- Advertisement -

அதிமுகவின் எழுச்சி மாநாடு காரணமாக இன்று மதுரையில் நடைபெற்ற இருந்த உண்ணாவிரத்தை ஆகஸ்ட் 23 மாற்றியது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு எற்படகூடாது என்று இவ்வாறு மற்றியமைததாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே சமயம் இன்று மதுரையில் அதிமுகவின் சார்பில் பிரமண்டமான எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று மதுரை தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் திமுக இன்று உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறது. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்  மாவட்டங்களை மையமாக வைத்து இன்று நடைபெற்று வரும்  மாநாட்டின் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதை நிரூபிக்கும் யாருடைய இருக்கும் எனவும் அரசியல் தலைவர்கள் தெறிக்கின்றன.

-விளம்பரம்-

மதுரையில் நடத்தபடும் மாநாட்டிக்காக அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் தொண்டர்கள் தான் பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்ள கொங்கு மண்டலங்களில் அதாவது எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி அதற்க்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

- Advertisement -

திமுக உண்ணாவிரத அறிவிப்பு:

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராக்கும் கனவில் சிதைத்து அவர்களை உயிரை பறிக்கின்ற உயிர் கொள்ளியாக நீட் தேர்வு உருவாகியுள்ளது. மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களின் மனக் குழுவில் மாணவர்களை இட்டுவை ரத்து செய்யாத மத்திய அரசின் பொறுப்பற்ற ஆளுநரைன் கண்டித்து கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படித்து முக்க கழக இளைஞரணி மாணவரணி மருத்துவர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் நடத்த உள்ளோம். அரியலூர் அனிதாவில் ஆரம்பிக்கும் குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வ சேகர் வரை தொடர்கிறது.

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விளக்கு பெரும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடந்து எடுத்து வருகிறது ஆனால் .அந்த நடவடிக்கை எடுத்து ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு கொண்டு வருகிறார். நைட் மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிய ஆள்களும் சேலத்தைச் சேர்ந்த அம்மாச்சியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கல்வி ஏற்ற போது அதற்கு பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்து மைக்கை பிடிங்க உட்கார சொல்கிறார். என்றும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் அறிவிப்பு வெளியாகியது.

-விளம்பரம்-

திமுக உண்ணாவிரதம் ஒத்திவைப்பு:

அதிமுகவின் எழுச்சி மாநாடு காரணமாக இன்று மதுரையில் நடைபெற்ற இருந்த உண்ணாவிரத்தை ஆகஸ்ட் 23 மாற்றியது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு எற்படகூடாது என்று இவ்வாறு மற்றியமைததாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மதுரையில் உண்ணாவிரதம் நடத்த பட்டு இருந்தால் அனைத்து புற நகர் பகுதிகளில் இருந்து வரும் வாகனகள் அதிமுக மாநாட்டிருக்கு செல்வதால் அங்கு இருக் கட்சியின் வாகனக்களும் வரும் அதனால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனால் தான் ஆகஸ்ட் 23 அன்று பழங்காநத்தில் 3 மாவட்டத்தினர் திட்டமிட்ட படி மதுரை மாநகர் புறநகர் மாவட்ட இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணியினர் இணைத்து பல ஆயிரம் பேரை இணைத்து பிரமாண்ட முறையில் உண்ணாவிரம் நடத்த படும் என்றும் தெரிவித்து இருந்தார்.   

Advertisement