பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக இந்திய சினிமாவை கலக்கி வந்தார். சமீபத்தி இவர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் சில செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த தகவலை மறுத்து கருத்து தெரிவித்திருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதையும் பாருங்க : கணவருக்கே தெரியாமல் கர்ப்பமான சாமுராய் பட நடிகை.! ரசிகர்கள் ஷாக்.!
சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நீ ஒரு இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகை ஒருவர் உள்ளாடையை கழட்டி ஜோனஸ் மீது வீசினார். அதனை கண்டு சற்றும் கோபப்படாத பிரியங்கா சோப்ரா அதனை அன்பின் வெளிப்பாடாக ஏற்றுக்கொண்டு, அந்த உள்ளாடையை கையில் எடுத்துக்கொண்டு அசைத்துக் கொண்டே போனார்.