மகளின் திருமண விழாவில் முத்து பாடலுக்கு நடனமாடிய ரஜினி.! வைரலாகும் வீடியோ.!

0
713

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு வரும் இன்று (பிப்ரவரி 10-ம் தேதி) திருமணம் நடைபெற உள்ளது.அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களும் சமூக வளைத்ததில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் DJ நடந்துள்ளது. அப்போது 24 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘முத்து’ படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதில் லதா ரஜினிகாந்தும் டான்ஸ் ஆடியுள்ளார். 

Advertisement