ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து சீமான் அதிரடி பேச்சு

0
1396

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என இன்று கூறிய பிறகு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சீமான் அவரது கருத்தை பதிவுசெய்துள்ளார்.