இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல்நலனில் சிறு கவனம் தேவைப்படும். மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் குரு பகவானை மனதார வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.