இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றி பெறும்.