இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதோடு புதிய பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவினர்களுடன் இணக்கமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை நேரத்தில் குரு பகவானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.