இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் அமைதி நிலவும் மற்றும் நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடியும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.