இன்று கன்னி ராசியினருக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மற்றவர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது உங்கள் செயல்களில் வெற்றியைத் தரும்.