இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் நுணுக்கமான செயல்பாடுகள் மேலதிகாரிகளின் பாராட்டை பெற்றுத்தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நலம் பயக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.