இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் தேடி வரும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைத்து வருமானம் உயரும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணுவை வழிபடுவது மன அமைதியையும் தெளிவையும் தரும்.