இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பாராத பணவரவு சேமிப்பை அதிகரிக்க உதவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி வழிபாட்டைத் தொடங்கவும்.