இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் சேரும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை வழிபடுவது உங்கள் மன அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும்.