இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும் என்றாலும், அதை சிறப்பாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.