இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுமையான அணுகுமுறை மேலதிகாரிகளின் பாராட்டை பெற்றுத்தரும். குடும்ப உறுப்பினர்களிடம் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனமும், மன அமைதிக்கு இறை வழிபாடும் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.