இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் உங்கள் நிதானமான அணுகுமுறையால் அதை சரி செய்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும் என்பதால் நிலுவையில் இருந்த காரியங்களை முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.