இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான நாளாக அமையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.