இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. மனதளவில் நிம்மதியும் தெளிவும் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.