புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களைத் தரும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும் நிதி நிலை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.