இன்று மீன ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியில் முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கனிவான அணுகுமுறையை கடைபிடிப்பது மன அமைதியை தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியத்தடை நீங்கும்.