இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும் என்பதால் மன அமைதியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் போதுமான ஓய்வும் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.